தேசிய தொழிற்பயிற்சி வழிகாட்டல் மையம்

(+94) 11 2081808

youthjobsinfo@gmail.com

Your gateway to a successful career
Your gateway to a successful career
Your gateway to a successful career
Your gateway to a successful career

 

நீங்கள் சிறந்தவராக வருவதற்கு

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வோம்

உங்களுக்கு தெரியுமா

150 ற்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன
நீங்கள் தொழில் வழிகாட்டலைப் பெறமுடியும்

150+
VTA நிலையங்கள்
25
NAITA நிலையங்கள்
25
DTET நிலையங்கள்

நான் க.பொ.த.(உ/த) இல் கணித பிரிவில் கல்விகற்றேன் அதன்பின் நான் தேசிய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தில் இருந்து தொழில் வழிகாட்டுதலைப் பெற முடிந்தது, அதன் பின் எனது தகவல் தொழில்நுட்பக் கல்வியை (NVQ LEVEL 5) வரை தொடர்ந்தேன். தற்போது நான் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக (ICT) பணிபுரிகிறேன். நான் பெற்ற சரியான வழிகாட்டுதலின் காரணமாக இன்று நான் யார் என்பதற்கான எனது தொழில் வெற்றியின் இரகசியங்களில் ஒன்றைக் காண்கிறேன், மேலும் இந்த பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை என்னால் வாழமுடிகின்றது.

 

பொலன்னறுவை லங்காபுரவிலிருந்து வந்த எனக்கு, எமது நாட்டின் கல்வி முறையில் கலைத் துறையில் சேரும் அதிர்ஷ்டம்கூட கிடைக்கவில்லை. இருப்பினும், நான் தேசிய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்திற்கு சென்று வழிகாட்டுதலை பெற்றுகொள்ள முடித்தது. இதனால் இன்றைய எனது நிலைக்கு கொண்டு வந்தது. நான் தற்போது விஜயா செய்தித்தாளில் நிர்வாக டிஜிட்டல் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிகிறேன், எனக்கு கிடைத்த சரியான வழிகாட்டுதலுக்கு நன்றி, குறுகிய காலத்தில் எனது வாழ்க்கையின் உச்சத்தை அடைய எனது வெற்றியின் முக்கிய தூண்களில் ஒன்றாக நான் இந்த சரியான தொழில் வழிகாட்டலை பெற்றேன்.

உங்கள் சொந்த கிராமத்தில் சிறந்த தொழில் வழிகாட்டல்

“VTA Career Bus” வரவேற்க தயாராகுங்கள்

shape 3